தார் எஸ் ஸலாம் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தார் எஸ் ஸலாம் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம்

ஆகஸ்ட் 21,2019  IST

Comments

தார் எஸ் ஸலாம்: தன்சானியா நாட்டில் தார் எஸ் ஸலாம் நகரில் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் இந்த ஹோமம் நடை பெறுகிறது. முக்கியமாக மாணவர்களுக்கும், குழந்தைகளுக்குமாக இந்த ஹோமம் நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இந்த ஹோமத்தில் திரளான மாணவர்கள் பங்கு பெற்றனர். யாகம் முடிந்தபின் அவர்களுக்கு நோட்டு புத்தகமும் மற்றும் பேனா பென்சில் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் ஸ்ரீதர்





Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us