ஆக., 29ல் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு துவக்க முப்பெரும் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆக., 29ல் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு துவக்க முப்பெரும் விழா

ஆகஸ்ட் 24,2019  IST

Comments

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியுடன் முப்பெரும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் 29, 2019 (வியாழக்கிழமை) முதல் 31, 2019 (சனிக்கிழமை) வரை கைத்தான் கே-டிக் தமிழ் பள்ளிவாசலில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்...

தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்: மவ்லவீ ஹாஃபிழ் கே.எம். காஜா முஹ்யித்தீன் பாகவி அவர்கள் (நிறுவனர் & முதல்வர், மன்பவுல் பாக்கியாத் மகளிர் அரபிக் கல்லூரி, மேலப்பாளையம், நெல்லை)

நேரலையில் காண... www.k-tic.com, www.facebook.com/q8tic, www.youtube.com/Ktic12, www.twitter.com/q8_tic

மேலதிக விபரங்கள் இணைப்பில்...

குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும், உறவுகளுடன் அலைகடலென திரண்டு வருக! வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!

இரவு உணவு, பெண்களுக்கு தனியிட வசதி, வாகனங்கள் நிறுத்த விசாலமான திடல் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

- நமது செய்தியாளர் கலீல் பாகவீ

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சான் ஆன்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

சான் ஆன்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா ...

அமீரகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

அமீரகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்...

பிரான்சில் விநாயகர் சதுர்த்தி விழா

பிரான்சில் விநாயகர் சதுர்த்தி விழா...

பிட்ஸ்பர்க்கில் வாய்பாட்டு அரங்கேற்றம்

பிட்ஸ்பர்க்கில் வாய்பாட்டு அரங்கேற்றம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)