காபரோன் இந்து கோயில், போட்ஸ்வானா | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

காபரோன் இந்து கோயில், போட்ஸ்வானா

நவம்பர் 27,2019 

Comments

 ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான காபரோனில் இந்து கோயில் அமைந்துள்ளது. காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு பின்புறம் இந்த கோயில் அமைந்துள்ளது. கோயிலினுள் நுழைந்த உடன் நவகிரகங்கள் உள்ளன. கோயிலின் நடுவில் சிவலிங்கம் அமைந்துள்ளது. சிவபெருமானை சுற்றி சுப்பிரமணியர், பார்வதி, விநாயகர் சிலைகள் அமைந்துள்ளன. கோயில் சுவர்களில் சிறு குகைகள் போல அமைக்கப்பட்டு அதில் இந்த சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்திற்கு முன்னால் நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்பகுதியில் பெரிய ஹால் உள்ளது. அதில் ராமர் சீதா, லட்சுமணன், அனுமான் சிலைகள் உள்ளது. மேலும் வள்ளி தெய்வானையுடன் முருகன், லட்சுமி, பத்மாவதியுடன் வெங்கடேஸ்வரர் சிலைகளும் உள்ளது.வழிபாட்டு நேரம் :கோயில் காலை 5.00 மணி முதல் 8.00 வரை திறந்திருக்கும். காலையும், மாலையும் பூஜைகள் நடைபெறும்.முக்கிய விழாக்கள் :மகா சிவராத்திரி, ராமநவமி, தசரா, தீபாவளி, மேலும் பல முக்கிய விழாக்கள் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படும்.தொடர்புக்கு : சுப்பரமணியன், கோயில் அர்ச்சகர்தொலைபேசி எண் : (00267) 352933Gaborone Hindu TempleLocation:This Hindu Temple is at the capital city of Botswana, namely, Gaborone. It is popularly known as the 'Hindu Hall'. It is situated behind the 'caltex' filling station, that is located adjoining the 'Maru-a-Pula Robots'.How to go:The major location in the city of Gaborone is the Main Mall. From there, one has to proceed towards the circle leading to the Princess Marina Hospital. Then, proceeding further straight from that circle, must reach the 'Mosque circle'. At that circle, one must take the left turn and proceed straight to the Maru-a-Pula robots. On the way, one will see the big hotel by name, 'Gaborone Sun' on the right hand side. At the Maru-a-Pula Robots, one must turn right and take the immediate first left turn, adjoining the caltex filling station on the right hand side. Then, one must take the first right turn there. The first building on the right hand side is the 'Hindu Temple' with the 'Aum' Symbol overhanging the roof of the building. It is very easy to locate and everyone knows its precise location, since this is the only Hindu Temple in Gaborone.Description:At the entrance to the Hindu Temple, is located the 'Navagraha Temple', with the deities of the 9 planets. Immediately adjoining thereto, is the 'Lord Shiva Temple' with a 'Shiva Lingam' at the centre, which is surrounded on the sides by the idols of Lord Subrahmanya, Goddess Mother Parvati, and Lord Ganesha.On the inside of the wall of the Shiva Temple, there is a small cavern, which couches one idol of Lord Shiva, Mother Parvati, with Lord Baby Ganesh and Lord Baby Subrahmanya on their laps.There is also a 'Nandi' facing the Shiva Lingam.Inside there is a big Hall. Upon the dais, there are idols of Lord Rama, Mother Sita, Lakshmana and Lord Hanuman. There is also an idol of Lord Shiva. There are also idols of Lord Subrahmanya, with those of His Divine Consorts, Valli and Deivayanai. There are also the idols of Lord Venkateshwara, with those of His Divine Consorts, Mother Lakshmi and Mother Padmavati.Worship timings:The Hindu Temple will be open from 5:00 a.m. to 8:00 p.m. Poojas are performed for all the installed deities in the morning as well as in the evening.Important festivals:Maha Shivarathri, Rama Navami, Dassahra, Diwali etc. All the major Hindu festivals are observed in this temple. This include    mahaa Shivaraathri    nava rAtri (dasara)    dIpAvaLi    rAma navamiContact Information :Mr. Subramanian, the Temple Priest.Ph: (00267) 352933 e-mail: saibots@global.bw


Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அழகு கலையில் பரிணமிக்கும் என்ஜினியர்

அழகு கலையில் பரிணமிக்கும் என்ஜினியர்...

குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் இரத்த தான விழா !

குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் இரத்த தான விழா !...

நைஜீரியாவில் 74வது இந்திய குடியரசு தின அனுசரிப்பு

நைஜீரியாவில் 74வது இந்திய குடியரசு தின அனுசரிப்பு...

துபாயில் பார்வையற்ற மாணவருக்கு உலக சாதனைக்கான பாராட்டு சான்றிதழ்

துபாயில் பார்வையற்ற மாணவருக்கு உலக சாதனைக்கான பாராட்டு சான்றிதழ்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us