ஜெர்மனியில் சர்வமத சமாதான மாநாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜெர்மனியில் சர்வமத சமாதான மாநாடு

ஆகஸ்ட் 31,2019  IST

Comments

லான்டவ் : ஜெர்மனி அரசால் லான்டவ் நகரில் 19 - வது சர்வமத சமாதான மகாநாடு ஆக.,20,21,22 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இம் மகாநாட்டில் 125 நாடுகளைச் சேர்ந்த பல்சமய குருவினரும், அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர். ஜெர்மனியில் இந்து மதம் சார்பாக கம், காமாட்சி அம்பாள் ஆலய தர்மகர்த்தா சிவ.பாஸ்கரக் குருக்கள், ஜெர்மனி அரசால் அழைக்கப்பட்டு, மூன்று நாட்களும் சிறப்புரையாற்றினார். அது மட்டுமின்றி மகாநாட்டுக்கு வருகை தந்த பன்னாட்டு சமய குருமார்கள், அரசியல்வாதிகள் அனைவரையும் சந்தித்து உரையாடினார். மூன்று நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் பல்வேறு மதங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு, உலக அமைதியை வலியுறுத்தி உரையாற்றினர். மதங்களைக் கடந்து, சமாதானத்திற்கு முக்கியத்துவம் அளித்து நடத்தப்பட்ட இந்த மாநாடு ஜெர்மனியில் பலரின் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
- தினமலர் வாசகர் தாமோதரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு...

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்...

அக்.,19ல் தீபத் திருவிழா

அக்.,19ல் தீபத் திருவிழா...

அக்., 13ல் நமக்கு நாமே திட்டம்-முப்பெரும் விழா அமெரிக்கா டு வேமாண்டம்பாளையம்

அக்., 13ல் நமக்கு நாமே திட்டம்-முப்பெரும் விழா அமெரிக்கா டு வேமாண்டம்பாளையம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)