செப்., 20-25ல் உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாடு. | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

செப்., 20-25ல் உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாடு.

செப்டம்பர் 03,2019  IST

Comments

அங்கோர் தமிழ்ச் சங்கம், பன்னாட்டுத் தமிழர் நடவும், சீனுஞானம் பயண ஏற்பாட்டாளர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாடு செப்டம்பர் 20-25 (2019)வரை கம்போடியாவில் உள்ள சியம் ரீப் நகரில் நடக்க இருக்கிறது.

தமிழ் மொழியின் செம்மையை உலகளாவிய அளவிற்கு பரவச் செய்யும் நோக்கில் நமது முன்னோர்கள் சோழ,பல்லவர்களின் பெருமையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் அங்கோர்வாட் மண்ணில் தமிழ்க் கவிஞர்களின் அழகிய ஒன்று கூடல் விழாவை அரங்கேற்றுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.விழாவில் தமிழ்நாடு,இலங்கை, மலேசியா முதலிய நாடுகளில் இருந்து கற்றறிந்த சான்றோர்களும் ,கவிஞர்கள்,திரைத்துறையின் பாடலாசிரியர்கள் ஆகியோர் சேர்ந்து அமுது படைக்க உள்ளனர்.மேலும் கவிஞர்களுக்கு கம்போடிய அரசின் விருதுகளும்,தமிழ் புலவர்கள் பெயரிலான விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.மேலும் கவிஞர்கள் படைப்புகள் மாநாட்டு மலராகவும் வெளிவர இருக்கின்றது.அனைத்து தமிழ் ஆர்வலர்களையும் அன்புடன் மாநாட்டு குழுவின் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்

இரமேஷ்வரன், துணைத் தலைவர், அங்கோர் தமிழ் சங்கம் கம்போடியா, சியம்ரீப், கம்போடியா

Whats App-+85511473133,

Rameshwaran, Vice president, Angkor Thamizh Sangam, Cambodia

Whats App-+85511473133,
Indian Restaurant. Best South Indian Food in Cambodia .... #076-076, St. Hospital, Sang Kat #2, Siem Reap, Cambodia.

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹூஸ்டனில் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஹூஸ்டனில் பரதநாட்டிய அரங்கேற்றம்...

இந்தோனேசியாவில் குறள் உரையாடல்

இந்தோனேசியாவில் குறள் உரையாடல்...

சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா ...

அமீரகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

அமீரகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்...

Advertisement
Advertisement
Advertisement

பா.ஜ.,வின் சின்மயானந்த் கைது

ஷாஜகான்பூர் : சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அப்பெண்ணை மிரட்டி வந்ததாக உ.பி.,யை சேர்ந்த பா.ஜ.,வின் சின்மயானந்த் (73) மீது புகார் தெரிவிக்கப்பட்டது. ...

செப்டம்பர் 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us