சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

செப்டம்பர் 18,2019  IST

Comments

  சான் ஆண்டோனியோ : வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாதா ஆலயத்திருவிழா உலகம் அறிந்ததே. லட்சக்கணக்கான மக்கள் சென்று கொண்டாடிய அப்புனித விழா வெளிநாட்டுவாழ் மக்களும் தங்கள் ஊர்களில் மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
அவ்வாறே டெக்சாஸ் சான் ஆண்டோனியோவில் கடந்த 7 ஆம் தேதி, அன்னை வேளாங்கண்ணி மாதாவின் திருவிழா கத்தோலிக்க கிறித்துவ மக்களால் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தென்னிந்தியாவைச் சேர்ந்த பல பாதிரிமார்களும்,சகோதரிகளும் கலந்துகொண்ட இத்திருவிழா, இந்திய மரபுப் படி மங்கள ஆரத்தியுடன் தொடங்கி பாடற் திருப்பலி, ஜெபமாலை வழிபாடு, தேர்பவனி என மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கலந்துகொண்ட அனைத்து அன்பர்களுக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது. அன்னையின் அருள் பெற்று மக்கள் விடைபெற்றனர்.
-நமது செய்தியாளர் ஷீலா ரமணன்.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 26ல் சிகாகோ ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திரில் இந்துஸ்தானி பக்தி பாடல்கள்

அக்., 26ல் சிகாகோ ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திரில் இந்துஸ்தானி பக்தி ப...

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் நிகழ்வுகள்

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் ...

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு...

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்...

Advertisement
Advertisement
Advertisement

முதல்வர் பெயரில் கார் ஓட்டியவர் கைது

ஐதராபாத் : ஆந்திராவின் முதல்வராக, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். பதிவு எண்ணுக்கு பதிலாக, ஆந்திர முதல்வரின் பெயரைப் பொறித்த பலகையுடன், கார் ...

அக்டோபர் 24,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us