இந்தோனேசியாவில் குறள் உரையாடல் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இந்தோனேசியாவில் குறள் உரையாடல்

செப்டம்பர் 19,2019  IST

Comments

ஜகர்த்தா : இந்தோனேசியத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தலைநகர் ஜகார்த்தாவில், இந்திய தூதரக அரங்கில் "குறள் அரசி" செல்வி.குறள் சூடி உமையாள் பங்கு பெற்ற நிகழ்ச்சி செப்., 14ம் தேதி நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு இந்தோனேசியத் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர், நிகழ்ச்சியில் 110 க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்க உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர், மேலும் இந்திய தூதரக அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். உமையாள், "எது மகிழ்ச்சி" என்ற தலைப்பில் உரையாற்றினார் அதனை தொடர்ந்து தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மற்றும் உமையாளுக்கு இடையே கேள்வி-பதில் உரையாடல் நடைபெற்றது. உமையாள் இளம் வயதிலேயே (11 வயது) தமிழ் புலம் மற்றும் பேச்சாற்றலில் திறமைமிக்கவர் மற்றும் இவர் 550க்கும் மேற்பட்ட மேடைகளில் பல நாடுகளில் பேசியுள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை இந்தோனேசியத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ரமேஷ் வரவேற்று பேசினார். தமிழ்ச்சங்க நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் இந்தோனேசியத் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார்.

- தினமலர் வாசகர் தாமோதரன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 26ல் சிகாகோ ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திரில் இந்துஸ்தானி பக்தி பாடல்கள்

அக்., 26ல் சிகாகோ ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திரில் இந்துஸ்தானி பக்தி ப...

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் நிகழ்வுகள்

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் ...

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு

அக்., 19ல் தாய் தமிழ்ப் பள்ளிகளின் ஆண்டு கலாச்சார நிகழ்வு...

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்

நவ., 4- 5ல் ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம்...

Advertisement
Advertisement
Advertisement

கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் திறப்பு

கொடைக்கானல் : கனமழை எச்சரிக்கை காரணமாக மூடப்பட்ட கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்படுகிறது. தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்பப் ...

அக்டோபர் 23,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us