​பான்சென் லாமா தாங்கா வழங்கும் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

​பான்சென் லாமா தாங்கா வழங்கும் விழா

அக்டோபர் 17,2019  IST

Comments

11ஆவது பான்சென் லாமா எர்டேனி நோர்பு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிக்கு தாங்கா வழங்கும் விழா அக்டோபர் 15-ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டிப் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்தியக் இராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங்கின் சார்பில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினருமான திங் சுயெ சியாங் இந்நிகழ்ச்சியில் தாங்காவை ஏற்றுக்கொண்டார்.

நவ சீனா நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பான்சென் லாமா கட்சியின் மத்தியக் கமிட்டிக்கு தாங்காகொடுப்பது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்து வரும் உறுதியான ஆதரவையும், அரசுத் தலைவர் மற்றும் தாய்நாட்டின் மீதான இதயப்பூர்வமான அன்பையும் வெளிப்படுத்துகிறது என்று கருதப்படுகின்றது.

இந்நிகழ்வில் பான்சென் லாமா கூறுகையில், தாய்நாட்டின் ஒருமைப்பாடு, தேசிய இன ஒற்றுமை மற்றும் திபெத்தின் நிதானம் ஆகியவற்றைப் பேணிக்காக்கும் வகையில், இயன்ற அளவில் முயற்சி மேற்கொண்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்...

நவ., 11ல் உலக அமைதி தினம்

நவ., 11ல் உலக அமைதி தினம்...

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா...

நவ., 3ல் கதைக்களம்

நவ., 3ல் கதைக்களம்...

Advertisement
Advertisement
Advertisement

கோவாவில் கடற்படை விமானம் நொறுங்கியது

பனாஜி : இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக் 29 கே ரக பயிற்சி போர் விமானம், கோவாவில் இருந்து பயிற்சிக்காக கிளம்பிய போது நெறுங்கி விழுந்தது. விமானத்தில் இருந்த விமானிகள் ...

நவம்பர் 16,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us