சான் ஆண்டோனியோவில் மஹாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சான் ஆண்டோனியோவில் மஹாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழா

அக்டோபர் 17,2019  IST

Comments

 

'நாம் உலகில் பார்க்க வேண்டிய மாற்றம்முதலில் நம்மிடம் நிகழ வேண்டும்', 'வீரர்களின் லட்சணம் அகிம்சை' - மஹாத்மா காந்தி.


இப்படி காந்தியடிகள் கூறிய ஆயிரக்கணக்கான நல்வார்த்தைகள்,தத்துவங்கள் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

அவருடைய 150 வது பிறந்தநாள் விழா, அக்டோபர் 5 ஆம் தேதி, சான் ஆண்டோனியோவின் இந்திய அசோஸியேஷனில் தலைவர் திரு.மோகன் தலைமையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்று குழந்தைகளுக்கு பாட்டு,பேச்சு,நடனம் மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்பட்டது. பெரியவர்களும் நடனம்,பாட்டுக்கள் பாடி சிறப்பித்தனர்.

திருமதி.ஸ்மிதா முதலியாரும், தீஷாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். காந்திஜியின் அழகான படம் அனைவர் பார்வைக்கும் வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் சாத்வீக உணவு வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் நிகழ்வுகள்

ஶ்ரீ ஷ்ர்டி சாய் பாபா மந்திர், சிகாகோ- அக்டோபர் முதல் டிசம்பர் வரையான பூஜை மற்றும் ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

Advertisement
Advertisement
Advertisement

நித்யானந்தா பாஸ்போர்ட் இல்லை: போலீஸ்

ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், குழந்தைகள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து போலீசார் குழந்தைகளை மீட்டனர். ...

நவம்பர் 22,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)