கல்வியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கல்வியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டி

அக்டோபர் 17,2019  IST

Comments

மலேஷியா, தெமெங்கோங் இபுராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கடந்த 15 அக்டோபர் 2019 நடைபெற்ற தேசிய அளவிலான கல்வியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று மஞ்சோங் மாவட்டத்திற்கும் பேராக் மாநிலத்திற்கும் நற்பெயரை ஈட்டித்தந்துள்ளனர்.

இப்போட்டியில் ”ஆசிரியர் திலகம்” தமிழ்ச்செம்மல் திரு. தனேசு பாலகிருட்டிணன் (கல்வியியல் தொழில்நுட்ப அதிகாரி), ”ஆசிரியர் திலகம்” திருமதி. புஷ்பராதா பெருமாள் (தேசிய வகை தமிழ்ப்பள்ளி கொலம்பியா கிராமத் தலைமையாசிரியை), ஆசிரியர் திலகம்” திருமதி. பரிமளா வடிவேலு (தேசிய வகை தமிழ்ப்பள்ளி துன் சம்பந்தன் தலைமையாசிரியை) மற்றும் ”ஆசிரியர் திலகம்” திரு.கலைச்செல்வன் மோகன் (தேசிய வகை தமிழ்ப்பள்ளி கொலம்பியா கிராமத் துணைத்தலைமையாசிரியர், ) கலந்து கொண்டனர்.


இப்போட்டிக்காக பாவாணம் மின் நாள் பாடத்திட்டத்தினைத் தமிழ்ப்பள்ளிகளுக்காக வடிவமைத்துள்ளனர். கல்வி உருமாற்ற திட்டத்தில் மின் நாள் பாடத்திட்டம் முக்கியமான ஓர் அம்சமாகக் கவனிக்கப்படுகிறது.

கல்வி புத்தாக்கப் போட்டியில் கலந்து வெற்றியடைய வயது ஒரு தடையல்ல என்பதனை இக்குழு தலைமையாசிரியர்கள் நிரூபித்துள்ளனர்.

- நமது செய்தியாளர் வெங்கடேசன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்...

நவ., 11ல் உலக அமைதி தினம்

நவ., 11ல் உலக அமைதி தினம்...

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா...

நவ., 3ல் கதைக்களம்

நவ., 3ல் கதைக்களம்...

Advertisement
Advertisement
Advertisement

கோவாவில் கடற்படை விமானம் நொறுங்கியது

பனாஜி : இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக் 29 கே ரக பயிற்சி போர் விமானம், கோவாவில் இருந்து பயிற்சிக்காக கிளம்பிய போது நெறுங்கி விழுந்தது. விமானத்தில் இருந்த விமானிகள் ...

நவம்பர் 16,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us