ஆஸ்திரேலியத் தலைநகரில் மலர்த் திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆஸ்திரேலியத் தலைநகரில் மலர்த் திருவிழா

அக்டோபர் 17,2019  IST

Comments

கான்பெர்ரா: ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெர்ராவில் உள்ள காமன்வெல்த் பூங்காவில் ஆஸ்திரேலிய வசந்த கால பெரிய கொண்டாட்டமான மலர்த் திருவிழா நடைபெற்றது.

இந்த பூங்காவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பூக்கள் பூத்து குலுங்கின. வசந்த காலத்தின் அழகை அனுபவிக்க இது சிறந்த இடமாக விளங்கியது. மேலும் இசை நிகழ்ச்சிகள், கலாச்சார கொண்டாட்டங்கள், உணவு, தோட்டக்கலை பயிலரங்குகள், வியாபார அரங்குகள், கலைப் பொருள் காட்சிகள் மற்றும் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இங்கு களைகட்டின. அனைத்து பார்வையாளர்களையும் கவரும் வகையில் இந்த அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த மலர்த் திருவிழாவை 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். 


- நமது செய்தியாளர் கோவிந்த் ராஜ்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us