ஹூஸ்டன் வீடுகளில் நவராத்திரி கொலு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹூஸ்டன் வீடுகளில் நவராத்திரி கொலு

அக்டோபர் 21,2019  IST

Comments

டெக்சாஸ், ஹுஸ்டனில் தமிழ் வீடுகளில் பாரம்பரிய மிக்க நவராத்திரி கொலு மிகச் சிறப்பாக வைத்திருந்தனர். இங்குள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு கொலுவைப் போலவே, நிறைய பேர் வீடுகளில் கொலு வைப்பது வழக்கம். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலாச்சாரத்துடன் கூடிய உறவாடலுக்கு இது ஒரு மிக நல்ல சந்தர்ப்பம். குழந்தைகளுக்கு புதுவிதமான அனுபவங்கள் நம் மூலம் கிடைக்கின்றன. நம் வீடுகளிலேயே கொண்டாடுவதின் மூலம் நம் கலாச்சாரத்தின் மகிமையையும் நாம் புரிய வைக்கின்றோம் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தங்கள் இல்லங்களின் புகைப்படங்களை வழங்கியவர்கள்: ஸ்ரீதேவி பரத், ராம் கல்பத், நாச்சாள் சேதுராமன், மீரா ஸ்ரீகாந்த், குழலி ஆற்காட், யாமினி விஜயகுமார், ஸ்வேதா ஹரிஷ், யுவப்ரீத்தி வெங்கடேஷ், விஜய் அஜய், விஜயா திருவேங்கடம், லக்ஷ்மி ஸ்ரீவஸ்த்.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us