ஆக்லாந்தில் சின்மயா மிஷன் வழங்கிய பக்தி இசை விழா மிகச்சிறப்பாக நடந்தது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த இசை விழாவில் சினமயா மிஷன் பால விஹார் மாணவ மாணவிகள் பாடினர். குறிப்பாக ஹிந்துஸ்தானி இசை பாடல்கள், கர்நாடக இசை கீர்த்தனைகள் பாடப்பட்டன. பிரியா விஜய் கர்நாடக இசையில் காளிங்க நர்த்தனம் பாடி அதை இசையால் கண் முன்னே கொண்டு வந்தார். மேலும் கம்ச வதத்தை வீணை மற்றும் வயலின் மூலம் இசைத்தது ரசிகர்களை கவர்ந்தது. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ஜோதி ராஜ் நன்றி தெரிவித்தார்.
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...
டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...
வேலூர்: வேலூர் பெண்கள் சிறையில், இருக்கும், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி, விடுதலை, பரோல் தாமதம் காரணமாக கடந்த 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் ...
டிசம்பர் 07,2019 IST
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.