பிரான்ஸ் கோயிலில் தீபாவளி திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்ஸ் கோயிலில் தீபாவளி திருவிழா

அக்டோபர் 29,2019  IST

Comments

பிரான்ஸில் லா குர்னவ் என்ற இடத்தில் அமைந்துள்ள அரூள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ சொர்ண லிங்கேஸ்வரஸுவாமி திருகோயிலில் தீபாவளி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அக்டோபர் 7 ஆம் தேதி முதல் கௌரி விரதரமிருந்த பெண்கள் தீபாவளி அன்று காப்பு கட்டி விளக்கு பூஜை செய்து விரதத்தை நிறைவு செய்தனர்.


இறைவனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.


கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் பெரும் திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று தீபாவளி திருநாளில் இறையருள் பெற்றனர். அவ்வளவு கூட்டதிலும் பெண்கள் சிரமம் இன்றி வரிசையில் சென்று காப்பு கட்டிக் கொண்டு அமைதியாக அமர்ந்து விளக்கேற்றி வழி பட்டது காண்பதற்கு மனதுக்கு நிறைவாக இருந்தது. பக்தர்கள் அனைவரும் உற்சவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

- நமது செய்தியாளர் ஜெய கௌரி



Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- டிசம்பர், 2019

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- டிசம்பர், 2019...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஆகஸ்ட், 2019

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஆகஸ்ட், 2019...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2019

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2019...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us