ஆஸ்திரேலியத் தலைநகரில் தீபாவளி கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆஸ்திரேலியத் தலைநகரில் தீபாவளி கொண்டாட்டம்

நவம்பர் 01,2019  IST

Comments

கான்பெர்ரா: ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெர்ரா மெல்ரோஸ் உயர்நிலைப் பள்ளியில், ஆஸ்திரேலிய தமிழ்க் கலாச்சார சமுதாயத்தினர் தீபாவளியைக் கொண்டாடினர்.

இந்த நிகழ்வில் இந்துய தூதர் ( பொறுப்பு) கார்த்திகேயன், தீபக் ராஜ் குப்தா எம்.எல்.ஏ., மற்றும் முக்கிய சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கியது. சிறுவர் சிறுமியரின் தேச பக்திப் பாடல்கள், இசைக்கருவிகள் இசைப்பு, பாடல்களுக்கு ஏற்ப நடனங்கள் இடம் பெற்றன.


நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

180க்கும் மேற்பட்ட தமிழ்க் கலாச்சார சமுதாய உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். நிறைவாக அறுசுவை விருந்து நடைபெற்றது.


- நமது செய்தியாளர் கோவிந்த் ராஜ்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)