மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் விழா மிகவும் உற்சாகத்துடன் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவுக்கு இந்திய தூதர் முனு மஹவர் தலைமை வகித்தார். அதன் பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபாய் படேலின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். படேல் குறித்து நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு இந்திய தூதர் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இந்த விழாவில் இந்திய சமூகத்தினர் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...
புதுடில்லி: மத்திய பிரதேச முதல்வரும், காங்., மூத்த தலைவருமான கமல்நாத்தின் உறவினர் ரதுல் பூரி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்க துறையால், ஆகஸ்டில் கைது ...
டிசம்பர் 14,2019 IST
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.