சிங்கப்பூர் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

நவம்பர் 14,2019  IST

Comments

ஆண்டுதோறும் ஐப்பசி மாதப் பவுர்ணமி நாட்களில் சிவாலயங்களில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர் நாடி அன்னம். அதுவே பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக விளங்குவதாக வேதங்கள் கூறுகின்றன. அதையொட்டியே சிவாலயங்களில் அன்னாபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

சிங்கப்பூர் கேலாங் கிழக்கில் அமைந்துள்ள ஸ்ரீ சிவன் ஆலயத்தில் சிவபெருமான் அன்னாபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. காய்கறி, பழங்கள் முதலானவைகளோடு சிவபெருமான் அன்னத்தில் ஜொலித்ததும் அக்காட்சி கண்டு பக்தப் பெருமக்கள் “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்று கோஷமிட்டதும் மெய் சிலிர்க்க வைத்தன.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- டிசம்பர், 2019

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- டிசம்பர், 2019...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஆகஸ்ட், 2019

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஆகஸ்ட், 2019...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2019

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2019...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us