மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தில் சீக்கிய மத தலைவர் குருநானக் தேவ் ஜியின் 550-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் முனு மஹவர் தலைமை வகித்தார். குருநானக்கின் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் சொற்பொழிவு மற்றும் பாடல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...
டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...
திருவள்ளூர்: திருவள்ளூர் கும்முடிபூண்டி அருகே சாமிரெட்டி கண்டியில் வீட்டில் வி.ஏ.ஓ. நிர்மல் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி ...
டிசம்பர் 10,2019 IST
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.