கோலாலம்பூரில் தமிழ் வர்த்தகர்கள் சந்திப்பு கூட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கோலாலம்பூரில் தமிழ் வர்த்தகர்கள் சந்திப்பு கூட்டம்

நவம்பர் 27,2019  IST

Comments

 

இந்திய வம்சாவளி மலேசியாவின் உலகளாவிய அமைப்பு ஏற்பாட்டில் தமிழ் வர்த்தக சபை உறுப்பினர்கள் சந்திப்பு, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள சிலாங்கூர் கிளப் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து தமிழ் வர்த்தக சபை தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர் தலைமையில் உறுப்பினர்கள் மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மலேசியாவின் உலகளாவிய அமைப்பு உறுப்பினர்களை சந்தித்து வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக பரிமாற்றம் குறித்து கலந்துரையாடினர். நிகழ்வில் மலேசிய மற்றும் இந்திய தமிழ் வர்த்தகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

- நமது செய்தியாளர் வெங்கடேசன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)