திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்

நவம்பர் 29,2019  IST

Comments



திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் விசேட அமர்வு சபையின் தவிசாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் தலைமையில் சபையின் பிரதான மண்டபத்தில் 27-11-2019 (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது 2020ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் உறுப்பினர்களது ஒத்துழைப்புடன் குறித்த பாதீட்டு வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தப் பாதீட்டில் உறுப்பினர்கள் தங்களது வடடாரத்திலுள்ள அபிவிருத்தி வேலைகளை செயல் படுத்துவதட்கான நிதி சம அளவில் பங்கிடப் பட்டுள்ளது. அதட்கு மேலதிகமாக இவ் உள்ளுராட்சி சபையின் ஆதிக்கத்தில் உள்ள பிரதேசத்தில் மக்களது தேவைகளை நிலை நிறுத்தி எவ் வடடாரத்திலும் எந்தப் பிரதிநிதியும் அபிவிருத்தி வேலைகளை மேட்கொள்ள முடியும் என தீர்மானம் எடுக்கப் பட்ட்து. இதட்கு மேலதிகமாக இலங்கையில் உள்ள பல உள்ளுராட்சி சபைகளில் சபையினை கொண்டு நடாத்துவதில் ஆளும் தரப்பு எதிர்தரப்பு உறுபின்னர்களிடையே முரண்பாடுகள் காணப்படும் நிலையில் இச் சபையில் இது வரை அத்தகைய எதனையும் எதிர் நோக்கவில்லை என்பது குறிப்படத்தக்கது.

- நமது செய்தியாளர் ஞானகுணாளன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)