ஜெர்மனியில் ஆப்பிளை விட சின்ன வெங்காயத்தின் விலை பலமடங்கு உயர்வு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜெர்மனியில் ஆப்பிளை விட சின்ன வெங்காயத்தின் விலை பலமடங்கு உயர்வு

டிசம்பர் 01,2019  IST

Comments

வெங்காயத்தின் விலை உயர்வு புத்தகங்களில் 'ஜோக்'காய் சிரித்தாலும் சாமானியனின் வெங்காய சாம்பார் கூட கேள்விக்குறியாகி விட்டது. அந்த விலை உயர்வு ஜெர்மனியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து ஜெர்மனிக்கு சின்ன மற்றும் பெரிய வெங்காயம் இறக்குமதியாகிறது. இங்கே கிடைக்கிற வெங்காயம் சற்று பச்சை நிறத்தில் இருக்கும். இந்தியாவிலிருந்து வந்தவர்கள் நம்மூர் வெங்காயத்தில் பழகி, இந்த வெங்காயத்தின் மணம் பிடிக்காமல் இந்திய கடைகளில் நம்மூர் சிவப்பு வெங்காயங்களையே பெரும்பாலும் வாங்குகின்றனர்.

இந்தியாவில் பற்றாக்குறையின் காரணமாக வெளிநாட்டுக்கு வெங்காய ஏற்றுமதியை தடை செய்ததனால், இலங்கையிலிருந்து மட்டுமே இப்போது வெங்காய வரத்து இருக்கிறது. அதனால் சின்ன மற்றும் பெரிய வெங்காயங்களின் விலை உயர்ந்துள்ளது. சின்ன மற்றும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 5.99 யூரோவுக்கு கிடைக்கிறது. சில கடைகளில் இன்னும் அதிகம். ஜெர்மனியில் 2 கிலோ ஆப்பிள் 1.79யூரோவுக்கு இப்போது கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



- நமது செய்தியாளர் ஜேசு ஞானராஜ்


Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

Advertisement
Advertisement
Advertisement

பெண்ணுக்கு முத்தமிட்ட போப்

வாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...

ஜனவரி 09,2020  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)