நைஜீரியா ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் வருஷாபிஷேகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நைஜீரியா ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் வருஷாபிஷேகம்

டிசம்பர் 04,2019  IST

Comments

லேகோஸ்: ,நைஜீரியா, லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி மஹோத்சவம் முடிந்து நவம்பர் 11ம் தேதி ஐப்பசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகமும் நடைபெற்றது. இதனையடுத்து டிசம்பர் 1ம் தேதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் தனது 8வது வருஷாபிஷேகம் செய்ய ஆயத்தமானது. மண்டபம் ஜோடித்து யாகம் வளர்த்து சங்காபிஷேகம் செய்து கோயிலின் ப்ரதான பூஜையை மிகவும் சிரத்தையுடன் கொண்டாடியது. ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு அனைத்து ஷோடோபசாரங்களுடன் அபிஷேகம் நடந்தது. 

சுமார் 9 மணிக்கு தொடங்கிய பூஜை 12 மணி அளவில் விபூதி காப்பு தங்க கவச அலங்காரம் பூண்ட முருகனுக்கு மஹா தீபாராதனையோடு முடிவுற்றது. நிதி உதவி வழங்கிய அனைத்து ஆதரவாளர்களுக்கும் பித்தளை சிவலிங்கம் வழங்கப்பட்டது. இதனை அடுத்து கூடியிருந்த அனைத்து பக்த கோடிகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)