அயர்லாந்து தலைநகர் டப்ளின் சமூக நல மேம்பாடு விருதுகள் வழங்கும் விழா 2019 | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அயர்லாந்து தலைநகர் டப்ளின் சமூக நல மேம்பாடு விருதுகள் வழங்கும் விழா 2019

டிசம்பர் 10,2019  IST

Comments

அயர்லாந்து தலைநகர் தெற்கு டப்ளின் நகர சபை 2019 ஆம் ஆண்டு சிறப்பாக செயலாற்றிய தன்னார்வ அமைப்புகளை பாராட்டும் விதமாக விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்து விருதுகள் வழங்கி சிறப்பித்தது.

இந்த மாபெரும் விழாவில் மண்வாசம் -அயர்லாந்து தமிழ்ப் பண்பாட்டுக் கலைக் குழு சமூக ஒருங்கிணைப்பு விருது மற்றும் சிறந்த தன்னார்வலர்(திரு இராசகுமாரன்) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு மேயர் அவர்களால் பாராட்டப்பெற்றது மிகவும் சிறப்பு . இந்த பாராட்டை மண்வாசம் -அயர்லாந்து தமிழ்ப் பண்பாட்டுக் கலைக் குழு ,இதற்காக பங்களித்த அனைவருக்கும் சமர்ப்பித்து மகிழ்கிறது .இது நமது தமிழ் மண்ணின் கலைகளுக்கு அயர்லாந்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் கிடைத்த பாராட்டாக எண்ணி மகிழ்வடைகின்றோம் .

- நமது செய்தியாளர் ரமேஷ் குருநாதன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)