அபுதாபியில் மாரத்தான் போட்டி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அபுதாபியில் மாரத்தான் போட்டி

டிசம்பர் 13,2019  IST

Comments

அபுதாபி: அபுதாபியில் மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.இந்த போட்டியில் பங்கேற்ற ராசல் கைமா ஸ்டீவ்டோரிங் நிறுவனத்தைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் மாரத்தான் போட்டிக்கான தூரத்தை கடந்தனர். அவர்களுக்கு இந்த ஏற்பாட்டுக் குழுவினர் பதக்கம் வழங்கி கௌரவித்தனர்.இந்த ஊழியர்களுக்கான பயிற்சியை தமிழத்தைச் சேர்ந்த அஹமது சுலைமான் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

- நமது செய்தியாளர் காஹிலா




Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 25ல் ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்

ஜனவரி 25ல் ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)