சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

டிசம்பர் 14,2019  IST

Comments

 கத்தார்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த தினத்தை முன்னிட்டு, கத்தார் தலைநகர் தோஹாவில், கத்தார் ரஜினி மக்கள் மன்றத்தினர் (QRMM) படகில் சென்றபடி கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தினர். கத்தார் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் கார்த்திக், மற்றும் இணை-துணை செயலாளர்கள் குரு, சிவா, பால், முத்து, வெங்கட், செந்தில், சீனிவாசன், உமாசங்கர் ஏனைய நிர்வாக உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து சுமார் 25க்கும் மேற்பட்ட காவலர்கள் வானுயர்ந்த கட்டிடங்களை கரையில் கொண்டு அழகாக ஆர்ப்பரிக்கும் கடலின் மீது படகு சவரி செய்தபடி 'ஹேப்பி பர்த்டே தலைவா' என எழுதப்பட்ட பிரம்மாண்டமான கேக்'கை வெட்டி கொண்டாடுகையில் ரஜினிகாந்தின் பட்டையை கிளப்பும் பாடல்கள் ஒலித்து, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

 சுமார் ஒன்றரை மணிநேரம் நடைப்பெற்ற இந்த கடல் பயண கொண்டாட்டத்தின் போது பிற படகுகளில் சவாரி செய்தவர்களும் கையசைத்து 'ஹேப்பி பர்த்டே தலைவா' என பெருங்குரலில் வாழ்த்தியது கடலில் பட்டு தெறித்து வானுயர கட்டிங்களில் எதிர் ஒலித்தது. முன்னதாக, கத்தாரின் Scholasys STEM மாணவர்கள், தலைவரின் சிட்டி ரோபோ மாடலை உருவாக்கி, 'ஆன்மீகம் மட்டுமின்றி தற்கால தொழிநுட்ப கல்வியிலும் ரஜினி அவர்களின் தாக்கம் இருக்கும்' என அற்புதத்தை பதாகையில் சொல்லி, ஆச்சர்யம் மற்றும் அற்புதம் படைத்தனர், பிறந்த நாளை பெருமை படுத்தினர் என்பது கண்டிப்பாக குறிப்பிடத்தக்கது.

- தின்மலர் வாசகர் S. சிவ சங்கர், தகவல் தொடர்பு செயலாளர் QRMM

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)