துபாய் வாழ் தமிழர்கள் கிரிக்கெட் தொடர் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாய் வாழ் தமிழர்கள் கிரிக்கெட் தொடர்

டிசம்பர் 15,2019  IST

Comments

 துபாய் வாழ் தமிழர்கள் நடத்திய 2019 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் துபாய் அலைன் ரோட்டில் உள்ள விளையாட்டு திடலில் காரைக்கால் மற்றும் cool guys அணிகள் இடையே நடைப்பெற்றது. அதில் முதலில் பேட் செய்த காரைக்கால் அணி 16 ஓவரின் முடிவில் 131-9 ரன்கள் எடுத்தது. 132 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய Cool guys அணி 13.4 ஓவரில் 132- 7 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதன் மூலம் இந்த தொடரின் முதல் பரிசையும் இரண்டாம் பரிசை காரைக்கால் அணியும் தட்டிச்சென்றது.


- நமது செய்தியாளர் ராமகிருஷ்ணன்Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)