ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 07,2020  IST

Comments

பொங்கல் திருவிழா


நாள்: 17/ 01/ 2019


இடம்: முஷாரிஃப் பூங்கா
நிகழ்ச்சி நிரல்: காலை: 8.30- ஒன்று கூடல், 9.00- சிற்றுண்டி (9அM tணி 9.30, 9.30- கோலம் போடல் மற்றும் அலங்காரம், 9.30-10.30- பொங்கல் பானை வைக்க நல்ல நேரம், 11.00- வீர விளையாட்டு ஆரம்பம், 12.00- சாமி கும்பிட நல்ல நேரம், 12.30- சர்க்கரை பொங்கல் வழங்கப்படும், 1.00- 2.30- மதிய உணவு நேரம், 3.00- 5.00- பாரம்பரிய விளையாட்டுகள், 5.00- தேநீர் - சிற்றுண்டி நேரம், 5.30- பொங்கல் பரிசுகள் (அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும்)
அணிய வேண்டிய ஆடை: பெண்கள்- பட்டு புடவை, பெண் குழந்தைகள்- பட்டு பாவாடை, சட்டை; ஆண்கள்- வெள்ளை நிற வேட்டி மற்றும் கலர் சட்டை, ஆண் குழந்தைகள்- வேட்டி மற்றும் சட்டை (அல்லது) பாரம்பரிய உடை

மேலும் விவரங்களுக்கு கோமதி அவர்களை 0509732562 என்ற எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்
- தினமலர் வாசகி கோமதி ரவி

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிட்னியில் சிவமஹோத்சவ திருவிழா

சிட்னியில் சிவமஹோத்சவ திருவிழா...

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா ...

மலேசிய ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி விழா

மலேசிய ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி விழா ...

மலேசிய இந்திய தூதரகம் அலுவலகம் இட மாற்றம்

மலேசிய இந்திய தூதரகம் அலுவலகம் இட மாற்றம்...

Advertisement
Advertisement
Advertisement

பெண்ணுக்கு முத்தமிட்ட போப்

வாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...

ஜனவரி 09,2020  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)