தார் எஸ் ஸலாம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தார் எஸ் ஸலாம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி

ஜனவரி 09,2020  IST

Comments

கிழக்கு ஆஃப்ரிக்க நாடான தன்சானியாவின் முக்கிய நகரமான தார் எஸ் ஸலாம் நகரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உத்சவம் மிகவும் உத்ஸாகமான முறையில் கொண்டாடப்பட்டது. ஏகாதசி அன்று விடிகாலை நான்கு மணிக்கு பெருமாள் பக்தர்கள் புடைசூழ சொர்க்க வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதற்காக கோயிலில் விசேஷ அலங்காரமும் மற்றும் பூஜைகளும் நடைபெற்றன. 

அதனை அடுத்து தனுர் மாசம் என்பதால் பக்தர்கள் அனைவரும் திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை பாசுரங்களை பாடி பெருமாளை சேவித்தனர். மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் மூன்று முறை பாராயணம் செய்து பெருமாளுக்கு அர்ச்சனை மற்றும் சேவாகாலம் நடை பெற்றது. 


​​- நமது செய்தியாளர்​ ஸ்ரீதர்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)