தார் எஸ் ஸலாம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் கூடாரைவல்லி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தார் எஸ் ஸலாம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் கூடாரைவல்லி

ஜனவரி 14,2020  IST

Comments

தார் எஸ் ஸலாம்: கிழக்கு ஆப்ரிக்க நாட்டின் தன்சானியா நகரமான தார் எஸ் ஸலாம் நகரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மார்கழி மாதத்தின் முக்கியமான தினமான கூடாரைவல்லி மிகவும் பிரமாதமாக நடைபெற்றது. 


​காலையில் பெருமாளுக்கு திருப்பாவை பாசுரம் முடிந்தவுடன் பிரசாதமாக அக்கரவடிசல் என்று சொல்லப்படும் பால் பாயசம் 108 வெள்ளி கிண்ணத்தில் நெய்வேத்தியமாக செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.  ​


- நமது செய்தியாளர்​ ஸ்ரீதர்



Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us