ஷார்ஜாவில் ஸ்டீல் பேப்ரிகேஷன் தொடர்பான வர்த்தக கண்காட்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஷார்ஜாவில் ஸ்டீல் பேப்ரிகேஷன் தொடர்பான வர்த்தக கண்காட்சி

ஜனவரி 16,2020  IST

Comments

ஷார்ஜா: ஷார்ஜ் எக்ஸ்போ செண்டரில் ஸ்டீல் பேப்ரிகேஷன் தொடர்பான வர்த்தக கண்காட்சி கடந்த நடந்தது. இந்த கண்காட்சியில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இதனை வர்த்தகர்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இதில் வெல்டிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு ஏற்ற வகையிலான நவீன தொழில்நுட்பங்கள் இங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தங்களது தொழில மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும் என வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)