துபாய் கபடி போட்டியில் தமிழக அணி 2 ஆவது இடம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாய் கபடி போட்டியில் தமிழக அணி 2 ஆவது இடம்

ஜனவரி 24,2020  IST

Comments

துபாயில் பொங்கலை ஒட்டி நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக அணி 2 ஆவது இடம் பெற்றது. துபாய் தமிழ் பிள்ளைகள் கபடி அணி பொங்கலை முன்னிட்டு துபாயில் நடந்த கபடி போட்டியில் தமிழ்நாடு மதுரை மேலூர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த துபாயில் வேலை செய்யும் இளைஞர்கள் சார்பாக துபாய் தமிழ் எப்எம் 89.4 நடத்திய பொங்கல் கபடி போட்டியில் பங்கேற்றனர். இந்த துபாய் தமிழ் பிள்ளைகள் அணியினை மதுரை மேலூர் சூரகுண்டு சேர்ந்த சிவில் இன்ஜினியர் அமர்நாத் ஒருங்கிணைப்பாளராக மற்றும் பயிற்சியாளராக இருந்தார். 

இப்போட்டியில் தமிழ் பிள்ளைகள் அணியினர் இரண்டாவது பரிசாக நமது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் காசோலை பெற்றனர். இதில் ஏராளமான தமிழர்களும் துபாயில் பணிபுரியும் தமிழ் இளைஞர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். இப்போட்டியில் பங்கேற்ற வீரர்கள் சுசீந்திரன், ராகவேந்திரன் கூறும் போது இது போன்ற போட்டிகள் மற்றும் விழாக்கள் எங்களைப்போன்ற வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் தமிழ் பற்றையும் அதிகப்படுத்துவதாக கூறினார்கள்.


- தினமலர் வாசகர் விவேக் ராஜ்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

Advertisement
Advertisement
Advertisement

பெண்ணுக்கு முத்தமிட்ட போப்

வாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...

ஜனவரி 09,2020  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)