தேசிய வாசிப்பு மாதம் பரிசளிப்பு நிகழ்வு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தேசிய வாசிப்பு மாதம் பரிசளிப்பு நிகழ்வு

ஜனவரி 25,2020  IST

Comments

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையினால் தேசிய வாசிப்பு மாதம் தொடர்பான நடந்த போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு 24-01-2020 அன்று நடைபெற்றது.திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்இவ் நிகழ்ச்சியில் உப தலைவர் திரு வைரவநாதன், உறுப்பினர்கள், செயலாளர், பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தார்கள். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசில்களை விருந்தினர்கள் வழங்கி வைத்தார்கள். மாணவ மாணவிகளினால் கலை நிகழ்ச்சிகளும் நடாத்தப் பட்டது.

- நமது செய்தியாளர் ஞானகுணாளன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

Advertisement
Advertisement
Advertisement

பெண்ணுக்கு முத்தமிட்ட போப்

வாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...

ஜனவரி 09,2020  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)