மஸ்கட்டில் இந்திய குடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மஸ்கட்டில் இந்திய குடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம்

ஜனவரி 27,2020  IST

Comments

மஸ்கட்: மஸ்கட் இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 71-வது குடியரசு தின விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு இந்திய தூதர் முனு மஹவர் தலைமை வகித்தார். அவர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் இந்திய குடியரசுத் தலைவரின் குடியரசு தின உரையில் இருந்து முக்கிய கருத்துக்களை வாசித்தார்.
இந்திய பள்ளிக்கூட மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், தேசபக்திப் பாடல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினர் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

Advertisement
Advertisement
Advertisement

பெண்ணுக்கு முத்தமிட்ட போப்

வாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...

ஜனவரி 09,2020  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)