"பாதுகாப்பாய் பாடசாலை செல்வோம்” - வெருகல் முகத்துவாரம் பகுதியில் புதிய பாதை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

"பாதுகாப்பாய் பாடசாலை செல்வோம்” - வெருகல் முகத்துவாரம் பகுதியில் புதிய பாதை

ஜனவரி 28,2020  IST

Comments

திருகோணமலை ரோட்டரி கழகத்தினால் அமைக்கப்படட புதிய பாதை ஓன்று "பாதுகாப்பாய் பாடசாலை செல்வோம்” என்ற திட்ட்த்தின் கீழ் வெருகல் முகத்துவாரம் பாடசாலை மாணவ மாணவிகளின் பாடசாலை வரவை இலகு படுத்துவதட்காக வழங்கப் பட்டது இப் பாதைச் சேவையானது சுவிட்சலாந்து ஆவுஸ்திரேலியா சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்தில் வாழும் நலன் விரும்பிகளின் நிதி அனுசரணையுடன் திருகோணமலை ரோட்டரி கழகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
இத் திட்டம் 27-01-2020 அன்று வெருகல் முகத்துவாரம் பகுதியில் இருந்து மாதவிபுரம் பகுதி வரை செயல்படுத்தப் படுகிறது
திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் உதயராஜன் உறுப்பினர்கள், வெருகல் பிரதேச செயலாளர் திரு குணநாதான், வெருகல் பிரதேச சபை தலைவர் திரு.சுந்தரலிங்கம் திரு குகதாசன் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

- நமது செய்தியாளர் ஞானகுணாளன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

Advertisement
Advertisement
Advertisement

பெண்ணுக்கு முத்தமிட்ட போப்

வாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...

ஜனவரி 09,2020  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)