சியாட்டெல் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி தைப்பூச விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சியாட்டெல் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி தைப்பூச விழா

பிப்ரவரி 10,2020  IST

Comments

சியாட்டெல், வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் போத்தல் நகரில் அமைந்துள்ள ஹிந்து ஆலயம் மற்றும் கலாச்சார மையத்தில் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி தைப்பூச விழா பிப்ரவரி 8ஆம் தேதி சனிக்கிழமையன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

தைப்பூச விழாவில் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமிக்கு பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்தனர். விழாவை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி பல்லக்கு திருவீதி உலா நடைபெற்றது. திருவீதி உலாவின் போது சியாட்டெல் தமிழ் கிராமிய கலைக்குழுவினரின் பறை இசையும் பக்தர்களின் காவடி ஆட்டமும் இடம் பெற்றது. 

பக்தர்களால் ஸ்கந்த சஷ்டி கவச பாராயணமும், பக்தி பாடல்களும் பாடப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், அர்ச்சனை மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது.விழாவை ஹிந்து ஆலய நிர்வாகத்தினர் மற்றும் சியாட்டெல் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி பக்தர் குழுவினர் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


- தினமலர் வாசகர் நாகராஜன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us