ஜாக்சன்வில் இந்து கோவிலில் தைப்பூசத் திருநாள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜாக்சன்வில் இந்து கோவிலில் தைப்பூசத் திருநாள்

பிப்ரவரி 11,2020  IST

Comments

அமெரிக்காவின், புளோரிடா மாநிலம், ஜாக்சன்வில் மாநகரத்தில் அமைந்துள்ள இந்து கோவிலில் பிப்ரவரி மாதம் 8 ஆம் நாள், தைப்பூசத் திருநாள் அங்கு வசிக்கும் தமிழ் பக்தர்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நம் தமிழ் கடவுள் முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பாடல் பாடி, குழந்தைகள் முதல் பெரியவர் வரை காவடி எடுத்து ஆடியது மக்கள் அனைவரது மனதையும் கவர்ந்து பக்திப்பரவசத்தில் ஆழ்த்தியது. அதிலும் சிறு பெண்குழந்தைகள் 'அழகு தெய்வமாக வந்து' பாடலுக்கு ஆடிய காவடிச்சிந்து நடனம் அருமையிலும் அருமை! 


அதன் காணொலி இணைப்பு கீழே

https://youtu.be/u2nMA-QNQnc

- தினமலர் வாசகர் தினேஷ் சங்கர் பரமசிவம்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us