ஃப்ரிஸ்கோ கார்ய சித்தி ஹனுமான் கோயிலில் தைப்பூசத் திருநாள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஃப்ரிஸ்கோ கார்ய சித்தி ஹனுமான் கோயிலில் தைப்பூசத் திருநாள்

பிப்ரவரி 11,2020  IST

Comments

 டெக்சாஸ் மாகாணம் ஃப்ரிஸ்கோவில் (டல்லாஸ்) ஸ்ரீ ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளால் நிறுவப்பெற்ற ஸ்ரீ கார்ய சித்தி ஹனுமான் கோயிலில் பிப்ரவரி 8ஆம் தேதி தைப்பூசத் திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் அனைவரும் காவடி மற்றும் பால்குடம் ஏந்தி வந்து பாலசுப்ரமணியனை வணங்கி வழிபட்டனர். 

ஸ்ரீ சுவாமிஜியின் சங்கல்பப்படி உலக அமைதிக்காக அனகா விரத பூஜையும் வெகு சிறப்பாக செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் குளிரையும் பொருட்படுத்தாது ஹரோஹரா கோஷமிட்டு மெய்சிலிர்த்து வழிபட்ட காட்சி காண கண் கோடி வேண்டும்.


- தினமலர் வாசகர் சங்கரன் ஹரிஹரன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us