கத்தார் நாட்டில் இந்திய தூதரக சேவை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கத்தார் நாட்டில் இந்திய தூதரக சேவை

பிப்ரவரி 15,2020  IST

Comments

தோஹா: கத்தார் நாட்டில் இந்திய தூதரக சேவைகள் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகளைப் பெற பொதுமக்கள் இந்திய தூதரகத்துக்கு வர ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக தோஹாவின் சல்வா பகுதியில் இந்த சிறப்பு முகாம் நடந்தது. அல் அத்தியா மார்க்கெட் அமைந்துள்ள இந்த பகுதியில் நடந்த முகாமில் அங்கு வசித்து இந்திய தொழிலாளர்கள் பலர் தங்களுக்கு தேவையான பாஸ்போர்ட் புதுப்பித்தல், அட்டஸ்டேசன் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பெற்றுக் கொள்ள உதவியாக இருந்தது. இந்த முகாம் தங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்ததாக அந்த பகுதிமக்கள் தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us