மஸ்கட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் பத்து கிலோ மீட்டர் தூர போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழர் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மஸ்கட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் பத்து கிலோ மீட்டர் தூர போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழர்

பிப்ரவரி 23,2020  IST

Comments

மஸ்கட்: மஸ்கட்டில் 21.02.2020 வெள்ளிக்கிழமை மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் பத்து கிலோ மீட்டர் தூர ஓட்டப் போட்டியில் தமிழகத்தின் நாகர்கோவிலைச் சேர்ந்த செய்யது அலி தனது வயதுக்கான பிரிவில் மூன்றாவது இடத்தை பெற்றார். இந்த மாரத்தான் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த லிடியா ஸ்டாலின் மூன்றாவது இடத்தை பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us