கொரோனா பீதியில் அமெரிக்காவில் வேகமாக காலியாகும் அத்யாவசிய பொருட்கள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கொரோனா பீதியில் அமெரிக்காவில் வேகமாக காலியாகும் அத்யாவசிய பொருட்கள்

மார்ச் 21,2020  IST

Comments (1)

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதி வேகமாக பரவிவரும் நிலையில் அமெரிக்காவின் பெருநகரங்களில் உள்ள வணிக கடைகளில் அன்றாட தேவைகளான அத்தியாவசிய பொருட்ட்கள் வேகமாக விற்று தீர்ந்துவிடுகின்றன. முக்கியமாக ரொட்டி துண்டுகள் பால் பழம் முட்டை உடல் வலி நீக்கும் மாத்திரைகள் மற்றும் வீட்டை சுத்தம்செய்ய பயன்படுத்தும் கிருமி நாசினிகள் அடங்கியஆல்கஹால் வைப்ஸ் டாய்லெட் பேப்பர்ஸ் பேப்பர் நாப்ப்கின்ஸ் அனைத்தும் உடனடியாக காலியாவதால் அவைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பகுதி பெரும்பாலும் வெறிச்சோடி காட்சி அளிக்கின்றன. 

பெரும்பாலான நகரங்கள் ஊரடங்கு பிறப்பித்து வரும் நிலையில் அமெரிக்காவில் உணவு தட்டுப்பாடு வருமோ என்ற பீதியில் மக்கள் அச்சத்தில் ஆழ்த்ந்துள்ளனர்.


- நமது செய்தியாளர் லக்குரெட்டி அழகர்சாமி

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
ஆரூர் ரங் - சென்னை ,India
22-மார்-202009:22:05 IST Report Abuse
ஆரூர் ரங் வீட்டிலேயே முடங்கியிருப்பதால் பொழுதுபோகாமல் கூடுதலாக சாப்பிடுகின்றனர் போலும்
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us