சான் ஆண்டோனியோ தமிழ்ப்பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சான் ஆண்டோனியோ தமிழ்ப்பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

மார்ச் 24,2020 

Comments

  'விதைத்துக் கொண்டே இரு.

முளைத்தால் மரம்,இல்லையேல் உரம்'

 -சே குவேரா.

உலகம் முழுவதும் இன்றுள்ள நிலைமை கற்றுக்கொடுத்துள்ள பாடம்- சூழலுக்கேற்ப வாழக் கற்றுக்கொள். உண்மை தானே! இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூழ்நிலைகளை அனுசரித்து தங்களை மாற்றிக்கொண்டு வருகிறார்கள். வெளியே செல்ல முடியவில்லை,ஆனால் நடந்து கொண்டிருந்த காரியங்கள் தடைபடக் கூடாது. அலுவலகங்கள் இல்லங்களில் நடக்க ஆரம்பித்ததைப் போல பள்ளிப் பாடங்களும் இல்லங்கள் தேடி வரத் தொடங்கிவிட்டன.

அவ்வகையில் டெக்சாஸ் சான் ஆண்டோனியோ தமிழ்ப் பள்ளி நிர்வாகிகள், கடந்த வாரம் இங்கு பணியாற்றும் தன்னார்வல ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, பின் மார்ச் 21 ஆம் தேதி சனிக்கிழமையில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஆரம்பித்து வெற்றியும் கண்டுள்ளனர். பெற்றோர்களுக்கும் பயிலும் குழந்தைகளுக்கும் புதுவிதமான மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.இதனால் அமெரிக்காவில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இந்த கட்டாய விடுமுறை காலத்தில் தமிழையும் விடாமல் தொடர முயன்ற தன்னார்வல ஆசிரியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்!



- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்



Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us