பிரான்ஸில் கொரோனா பாதிப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்ஸில் கொரோனா பாதிப்பு

மார்ச் 24,2020 

Comments

 

பிரான்ஸில் அதிபர் இமானுவல் மக்ரோன் கேட்டு கொண்டபடி இரண்டாவது வாரமாக தனிமைபடுத்தி கொள்வது தொடர்கிறது. முதல் முறை தடையை மீறுபவர்களுக்கு அபராதமும் இரண்டாவது மீறுபவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகின்றது. கொரோனாவால் 7240 நோயாளிகளில் 1746 பேரின் நிலைமை கவலைகிடமாகவும் 674 பேர் மற்றும் ஒரு மருத்துவர் இறந்து விட்ட நிலையில் தனிமைபடுத்தி கொள்வது தொடருமா என்ற ஐயம் மக்களிடம் எழுந்துள்ளது. நோய்வாய்ப்பட்டவர்கள் அதிகமாக இருப்பதால் நிலைமயை சமாளிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற மருத்துவ ஊழியர்கள்உதவ முன் வந்துள்ளனர்






இந்நிலையில் பிரெஞ்சு மக்களை தங்கள் வீடுகளில் தனிமைபடுத்தி கொள்வதை ஊக்குவிக்க, தனியார்தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நட்சத்திர சமையல்காரர்களுடன் நேரடி சமையல் பாடங்களை வழங்குகின்றது. Cyril Lignac மிகவும் பிரபலமான சமயல் கலைஞர் நடத்தும் நிகழ்ச்சி நாளை மாலை 6:45 மணிக்கு தொடங்கும். சனிக்கிழமை 21/03/2020 இவர் நடத்திய நேரடி நிகழ்ச்சி ஏற்கனவே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .


பிரஞ்சு அரசு எடுத்து வரும் முயற்ச்சிகளுடன் மக்களின் ஒத்துழைப்பும் சேர்ந்தால் கொரோனா மிக வேகமாக ஒழிந்து விடும்.

- நமது செய்தியாளர் ஜெயகௌரி




Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us