மலேசியாவில் ஏப்ரல் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவில் ஏப்ரல் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு

மார்ச் 26,2020  IST

Comments

   மலேசியாவில் விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் முஹிதீன் யாசின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் செரி கெம்பங்கன் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று அங்கு விற்பனை மற்றும் மக்கள் வாங்கும் நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.



- நமது செய்தியாளர் வெங்கடேஷ்



Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us