உடற்பயிற்சி: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தமிழக வீரர் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

உடற்பயிற்சி: விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தமிழக வீரர்

மார்ச் 31,2020 

Comments

துபாய்: துபாயில் வீட்டில் இருக்கும் நேரத்தை உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்து தமிழகத்தின் நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் செய்யது அலி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் நேரத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலையும், மனதையும் திடமாக வைத்திருக்க முடியும் என கூறுகிறார் செய்யது அலி.மேலும் தனது வீட்டின் தாழ்வாரத்தில் 15 கிலோ மீட்டர் தூரமும் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். எனவே பொதுமக்கள் வீட்டில் சோர்ந்து இருக்காமல் தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us