கொரோனா பாதிப்பு: காணொலி மூலம் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கொரோனா பாதிப்பு: காணொலி மூலம் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம்

ஏப்ரல் 03,2020 

Comments

நியூஸிலாந்து அரசு கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சென்ற மாதம் 25ஆம் தேதி முதல் நான்கு வாரங்களுக்கு மக்கள் வெளியே செல்ல தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் இந்த தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலை மாறவும் உலக மக்கள் நலனுக்காகவும் கூட்டு பிரார்த்தனை செய்வது மிக நல்லது. 

ஆக்லாந்தில் நாங்கள் எப்போதும் ஒவ்வொரு வாரமும் கூடி சஹஸ்ரநாமம் பாராயணம் படிப்பது வழக்கம். தடை விதித்ததிலிருந்து நாங்கள் யாரும் சந்திக்க முடியவில்லை.அதனால் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ஆக்லாந்து பக்த சங்கீர்த்தன சமாஜத்தை சேர்ந்த அங்கத்தினர்கள் வலைத்தளம் காணொலி மூலம் ஒன்று கூடி விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தோம்.

அதுபோல சனிக்கிழமை தோறும் கூடும் அங்கத்தினர்கள் சேர்ந்து இன்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி மற்ற ஸ்லோகங்களையும் கூறி உலகம் இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீள பிரார்த்தனை செய்தோம். தொடர்ந்து இதே போல ஒவ்வொரு வெள்ளி, சனிக்கிழமை தோறும் வலைத்தளம் காணொளி மூலம் ஒன்று கூடி உலக மக்கள் நல்ல நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்யப்போகிறோம்.


- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us