உலக சுகாதார தினம்: அமைதிப் பிரார்த்தனை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

உலக சுகாதார தினம்: அமைதிப் பிரார்த்தனை

ஏப்ரல் 09,2020 

Comments

ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு சுக ஆதாரத்திற்கு அச்சுறுத்தலாக கொவிட் 19 உருவெடுத்துள்ளது. இந்நாளில் தமது சீடர்களுக்கு திருமூர்த்திமலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவநர் ஞானபீடாதிபதி ஜெகத்குரு மகா மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் - ஏழாம் தேதி இரவு எட்டு மணியிலிருந்து ஐந்து நிமிடங்கள் உலக நன்மைக்காகப் பிரார்த்தனை செய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளார். 

உலகம் முழுவதிலுமுள்ள உலக சமாதான ஆலயக் கிளைகள் குருமகான் அறிவுரையை ஏற்று அவ்வந்நாட்டு நேரப்படி இரவு எட்டு முதல் எட்டு ஐந்து மணி வரை அமைதிப் பிரார்த்தனையை நிறைவேற்றன. மலேசியா சிங்கப்பூர் பிரான்ஸ் ஜெர்மணி கனடா ஆஸ்திரேலியா அமெரிக்க நாடுகளிலுள்ள உலக சமாதான ஆலய மெய்யுணர்வாளர்கள் உருக்கத்தோடு பிரார்த்தனை நிகழ்த்தினர். இவ்வமைதி வேள்வி உயிர்க்குலமனைத்தையும் காத்து ரட்சித்து தீதெலாம் நலியவும் அறம் வளர்ந்திடவும் வழிவகுக்குமென குருமகான் கூறினார்.

- நமது செய்தியாளர்  வெ.புருஷோத்தமன்


Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us