லேகோஸ் முருகனுக்கு ஆரவாரமற்ற பங்குனி உத்திர வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லேகோஸ் முருகனுக்கு ஆரவாரமற்ற பங்குனி உத்திர வழிபாடு

ஏப்ரல் 10,2020 

Comments (1)

 
லேகோஸ், நைஜீரியா: கொரோனாவின் பாதிப்பில் உலகம் வீட்டிற்குள் சுருங்கி இருக்க முதல் முறையாக லேகோஸில் முருக வழிபாட்டை சிவகுமார் சிவாச்சாரியார் லேகோஸ் வாழ் தமிழர்கள் சார்பாக தனியாக செய்தார்.
காலை 7 மணிக்கு துவங்கிய அபிஷேகம் ஆராதனையுடன் 9 மணிக்குள்ளாக நிறைவடைந்தது. பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. கோவில் அர்ச்சகர் கோவில் வளாகத்திலேயே இருப்பதனால் பங்குனி உத்திர பூஜையை அவர் நிறைவு செய்தார்.
கண்ணுக்கு தெரியாத கொரோனாவை கண்கண்ட தெய்வமான எம்பெருமான் முருகன் வதம் செய்து உலக மக்களுக்கு நோயற்ற வாழ்வும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நிலையும் அருள வேண்டும் என்பதே இங்கு அனைவரின் ஏக ப்ராத்தனையாக இருந்தது.


- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்


Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
mrsethuraman - Bangalore,India
11-ஏப்-202019:23:21 IST Report Abuse
mrsethuraman  எத்தனை கவசங்கள் அணிந்தாலும் நம்மை காப்பது கந்த சஷ்டி கவசம் தான் .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us