ஶ்ரீ சித்தி விநாயகர் மந்திர் கடவுளின் சந்நிதானத்திலிருந்து உதவும் நல்லுள்ளங்கள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஶ்ரீ சித்தி விநாயகர் மந்திர் கடவுளின் சந்நிதானத்திலிருந்து உதவும் நல்லுள்ளங்கள்

மே 04,2020 

Comments (2)

 தேவைப்படும் போது செய்யும் உதவிக்கு ஏதும் ஈடாகாது! தேவைப்படுவோருக்கு மட்டுமே தெரியும் அதன் மதிப்பும் மரியாதையும்!
உலகமெல்லாம் கொரோனா எனும் கொள்ளை நோயால் விலைமதிப்பில்லா உயிர்களை இழந்துகொண்டிருக்கும் இத்தருவாயில் நல்ல உள்ளம் கொண்ட கோடானுகோடி மனிதர்கள் சிறு உதவியிலிருந்து பெரும் உதவிகள் வரை செய்து வருகின்றனர்
அவ்வகையில் லண்டனில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகமும் தன்னார்வலர்களும் மிகச் சிறந்த பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு வார விடுமுறையிலும் கிட்டத்தட்ட 750 க்கும் மேற்பட்ட உணவு பாக்ஸ்கள் தயார் செய்து, மில்டன் கீன்ஸ் - தேசிய சுகாதார சேவை மையத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது நோயின் தாக்கம் அறிந்தும் துணிந்து தினமும் சென்று பிற மக்களைக் காக்கும் மருத்துவத் துறையில் இருக்கும் அனைவருக்கும் வழங்கிவருகின்றனர். தவிர பலவித முகக்கவசங்களும் தயாரித்து தொடர்ந்து வழங்கி வருகின்றனர்। இவ்வாறு முழு மனதோடு நற்காரியங்கள் புரியும் இவர்களை பார்த்து பலரும் உதவ முன் வரப்போவது நிச்சயம்!


- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி...

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்சி

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
skanda kumar - bangalore,India
05-மே-202015:34:58 IST Report Abuse
skanda kumar காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மான பெரிது. -வள்ளுவர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
NARAYANAN.V - coimbatore,India
04-மே-202023:00:50 IST Report Abuse
NARAYANAN.V சித்தி விநாயகரைக் கும்பிட்டுவிட்டு அசைவ உணவுப் பிரியர்களைக் கவனித்தீர்களா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us