திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தற்காலிக ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தற்காலிக ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள்

மே 19,2020 

Comments

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் பணி புரியும் தற்காலிக ஊழியர்களின் சேவையை பாராட்டி “Voluntary Organisation for Vulnerable Community Development (VOVCOD) நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு” என்ற அரசு சார்பற்ற நிறுவனம் ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகளை இன்று (18-05-2020) வழங்கினார்கள். மேலும் மற்றைய நிரந்தர சுகாதார ஊழியர்களுக்கு அடுத்த கடடமாக உலர் உணவுப் பொதிகளை வழங்க இருப்பதாக குறிப்பிடடார்கள்.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் தலைமையில் சபையின் பிரதான மண்டபத்தில் 18-05-2020 பிற்பகல் 1 மணிக்கு இடம்பெற்றது. இவ் வைபவத்தில் VOVCOD சார்பில் திரு தர்மலிங்கம் கணேஷ் ஆஸ்திரேலியாவை சேர்ந்த திரு செல்வராஜா மற்றும் திரு ச. நடேசலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

- நமது செய்தியாளர் ஞானகுணாளன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us