ஆக்லாந்தில் பக்த சங்கீர்த்தன சமாஜம் சார்பில் ஆன்மீக பேருரை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆக்லாந்தில் பக்த சங்கீர்த்தன சமாஜம் சார்பில் ஆன்மீக பேருரை

ஜூன் 01,2020 

Comments

ஆக்லாந்தில் பக்த சங்கீர்த்தன சமாஜம் சென்ற சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஆன்மீகசொற்பொழிவாளர் ஶ்ரீசுவாமிநாதன் அவர்கள் வலைத்தளம் மூலமாக ஆன்மீக பேருரைநிகழ்த்தினார். 

சனிக்கிழமையன்று மஹாபெரியவர் அவர்கள் அருளிய அற்புதங்களையும் ஞாயிறு அன்றுஅம்பாள் மகிமைகளையும் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறினார். கேட்க கேட்க திகட்டாதது மஹாபெரியவர்களின் பக்தர்களது அனுபவங்கள்.

அது போல ஞாயிறன்று கன்னியாகுமரி, காளிதாசனுக்கு அருளிய காளிமாதா, ஆதிசங்கர் லலிதா ஸஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுத முயற்சி செய்ததும், ஆனால் அம்பாளின் ஆணைப்படி விஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதியதையும் விளக்கமாக கூறி, திருமீயச்சூர் லலிதாம்பாளின் சிறப்பான அன்னபாவாடை மற்றும் நெய்குளம் வரலாற்றைக் கூறினார்.

அதாவது சர்க்கரை பொங்கலில் நெய் ஊற்றி நெய்க்குளம் உருவாக்கி அதில்அம்பாளின் பிம்பத்தை விழ வைத்து தரிசனம் செய்து வைக்கப்படும். பின்னர் மயிலை கற்பகாம்பாள் பெருமையையும் மிக அழகாக எடுத்துக் கூறினார். 

பின்னர் ஸமாஜத்தின் சிறப்புஅங்கத்தினர் அவருக்கு நன்றிகூறினர்.


- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்சி

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

இன்று மாலை முதல் அயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் *கோடை விழா 2020*

இன்று மாலை முதல் அயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் *கோடை விழா 2020*...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us